‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிக்கும் நண்பேன்டா படத்தை ஏ.ஜெகதீஷ் இயக்குகிறார். இவர் ராஜேஷ்.எம்மின் உதவியாளர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் படத்தின் பாடல்கள் வருகிற 23ந் தேதி மாலை 6 மணிக்கு சத்யம் தியேட்டரில் வெளியிடப்படுகிறது. சூர்யா வெளியிட ஆர்யா பெற்றுக் கொள்கிறார். இயக்குனர் ராஜேஷ்.எம் டிரைய்லரை வெளியிடுகிறார்.
படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. வைரமுத்து, மதன்கார்க்கி, பா.விஜய், தாமரை, நா.முத்துகுமார், விஜய் பாஸ்கர் எழுதியுள்ளனர். விஜய் பிரகாஷ், மேகா, உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ, ரிச்சர்ட், ஆண்ட்ரியா, மிஸி நாயர், அர்ஜுன் மேனன், மெக் விக்கி, கானா பாலா, உஜ்ஜெயினி ராய், ஹரிச்சரண், பிரவீன் சைவி, பாடி உள்ளனர்.