தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆந்திரா இறக்குமதியான ஆனந்தி, ஹசிகா என்ற பெயருடன், 'பொறியாளன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இன்னும், அவர் நடித்த, 'கயல்' படம் வெளியாகவில்லை. அதற்குள் ஏராளமான வாய்ப்புகள் அவரை முற்றுகையிடுகின்றன. இந்த நிலையில், புதிதாக அவர் நடித்து வரும் ஒரு படத்தில், குக்கூ பாடிய ஹீரோ, ஆனந்திக்கு காதல் வலை வீசியதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதேசமயம், கயல் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லையாம்.