ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காதலில் நடந்த மோதலுக்கு பின், சிம்புவும், நயன்தாராவும், 'இது நம்ம ஆளு' என்ற படத்துக்காக ஜோடி சேர்ந்தனர். ரசிகர்களிடமும் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திடீரென இந்த படத்தை பற்றி எந்த தகவலும் இல்லை. நயன்தாரா, விஜயசேதுபதி ஜோடியாக, 'நானும் ரவுடி தான்' படத்துக்கு நடிக்க போய் விட்டார். இயக்குனர் பாண்டிராஜ், குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், 'படப்பிடிப்பு முடிந்து விட்டது. பின்னணி இசை போன்ற வேலைகள் நடந்து வருகின்றன' என, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த படம் வருமா, வராதா என்பதே, மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.