பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மைனா புகழ் அமலாபால், ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அவரை காதலிக்கத் தொடங்கினார். அதன்பிறகும், ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தில் விஜய்யுடன் டூயட் பாடும் வாய்ப்பினை பெற்றார். அந்த படத்திற்கு பிறகு டைரக்டர் விஜயை திருமணம் செய்து கொண்டார். அதனால் தமிழில் கமிட்டான சில படங்களில் இருந்து வெளியேறிய அமலாபால், தனது தாய்மொழியான மலையாளத்தில் மட்டும் நடிப்பதை நிறுத்தவில்லை. இப்போதும் லைலா ஓ லைலா, மிலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனால் சென்னையில் இருப்பதை விட கேரளாவில்தான் அவர் அதிக நாட்கள் தங்கியிருநது நடித்துக்கொண்டிருக்கிறார்.