Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல் எடையை குறைக்கும் ஓவியா!

19 டிச, 2014 - 10:23 IST
எழுத்தின் அளவு:

களவாணி படத்துக்காக கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஓவியா, கலகலப்பு படத்துக்குப்பிறகு கவர்ச்சி நாயகியாகவும் அவதாரமெடுத்தார். அதோடு, கவர்ச்சிக்கு உடல் கொழுகொழு என்றிருக்க வேண்டும் என்பதால், தனது உடல் எடையையும் அதிகப்படுத்தி கலக்கலாக அந்த படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து, புலிவால் படத்திலும், முத்தக்காட்சி, கவர்ச்சி காட்சி என்று கலக்கினார். இந்த நிலையில், தற்போது சரத்குமார் நடிக்கும் சண்டமாருதம் படத்தில் அயிட்டம் நடிகை போனறு ஒரு கிளாமர் ரோலில்தான் நடித்திருக்கிறார் ஓவியா. அதோடு, ஏற்கனவே உடல் எடை அதிகரித்திருந்தவர். இந்த படத்தில் சரத்குமாருடன் நடிப்பதால் ஓரளவு உடல் பெருத்திருந்தால்தான் அவருககு மேட்சாக இருக்கும் என்பதால் சுமார் 8 கிலோ வரை எடையை அதிகப்படுத்தினாராம். ஆனால், இப்போது அவரை புதிய படமொன்றிற்கு புக் பண்ணியிருபபவர்கள், படப்பிடிப்புக்கு செல்லும் முன்பு உடல் எடையை குறைந்தபட்சம் 10 கிலோவாவது குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்களாம். அதனால் சண்டமாருதத்திற்காக உடல் எடையை அதிகப்படுத்த நான்வெஜ் அயிட்டங்களை புல்கட்டு கட்டி வந்த ஓவியா, இப்போது வாயக்கட்டி வயித்தக்கட்டி தனது எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in