இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மூன்று வருட இடைவௌிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார் அழகு தேவதை ஐஸ்வர்யா ராய். முதல்படமாக, ''ஜாஸ்பா'' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், முற்றிலும் வித்தியாசமாக புதிய தோற்றத்தில் தோன்ற இருக்கிறார். அதாவது, ஜாஸ்பா படத்தில் ஐஸ்வர்யா, வக்கீலாக நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. மேலும் தென் கொரியா படமான 'சவன் டேஸ்' படத்தின் ரீ-மேக் தான் இந்த ஜாஸ்பா என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் உடன், இர்பான் கான், ஷபானா ஆஸ்மி, ஜான் ஆபிரஹகாம் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர்.