அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி திரைஉலக நண்பர் என்பதை விட, தனது உற்ற நண்பர் என்று நடிகர் போமன் இரானி கூறியுள்ளார். 3 இடியட்ஸ் படத்தில், தனக்கு மிகவும் பலமான கதாபாத்திரத்தை கொடுத்து இரானி என்னை உற்சாகப்படுத்தினார். ஆனால், பிகே படத்தில், தான் சிறிய கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளேன். இருந்தபோதிலும், அந்த கதாபாத்திரம் எனக்கு முழு மனநிறைவை அளித்துள்ளது. இதன்மூலம், எங்களது நட்புறவு மீண்டும் வலுப்பெற்றுள்ள்தாக போமன் ஹிரானி கூறியுள்ளார்.