ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜய் தேவ்கன் இயக்கி நடித்து வரும் ஷிவாய் படத்தின் சூட்டிங்கை, மைனஸ் 35 டிகிரி கடுங்குளிரில் நடத்தியுள்ளனர். கனடாவின் கல்கேரி பகுதியில், நிலவிய கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், அங்கு சூட்டிங் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக, அஜய் தேவ்கன் கூறியுள்ளார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், படம் திரைக்கு வருகிறது.