டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் கனகவேல் காக்க, முரண் ஆகிய படங்களில் நடித்தவர் ஹரிப்பிரியா, கன்னட நடிகையான இவர், தற்போது அட்டகத்தி தினேஷ் நடிக்கும் வாராயோ வெண்ணிலாவே என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், தற்போது தாய்மொழியான கன்னடத்தில மட்டும் இவரது கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
அதில், ரணதந்திரா என்ற படமும் ஒன்று. இந்த படம் தமிழில் மோனிகா நடிப்பில் வெளியான சிலந்தி படத்தின் கன்னட ரீமேக் ஆகும். இந்த படத்தை தமிழில் சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராமே கன்னடத்திலும் இயக்கி வருகிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பை பார்த்து விட்டு அதில் நடிப்பதாக ஒத்துககொண்ட ஹரிப்பிரியா கவர்ச்சி விசயத்தில் நிறைய கட்டுப்பாடு விதித்து விட்டாராம்.
அதாவது, சிலந்தி படத்தில் ராத்திரி நேரத்தில் கெஸ்ட் ஹவுசுக்கு வெளியே இருக்கும் ஒரு நீச்சல் குளத்தில் நீராடுவார் மோனிகா. அந்த காட்சி படுகவர்ச்சியாக படமாக்கப்பட்டிருநதது. முதன்முதலாக மோனிகாவை அப்படியொரு காட்சியில் பார்த்த தமிழக ரசிகர்கள் இன்ப அதிர்சசியடைந்து போனார்கள்.