ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன், சமீபகாலமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில அவர் தற்போது நடித்து வரும் படம் ஷமிதாப். பால்கி இயக்கும் இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்சராஹாசன் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இளையராஜா இசையமைக்கிறார்
இந்த படத்தில் தனுஷ் ஒரு மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், தற்போது, அப்படத்தில் அமிதாப்பச்சனும், தனுஷூம், எதிரும் புதிருமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் சாதாரணமாக சென்று கொண்டிருக்கும் அவர்களது கேரக்டர்களுக்கிடையே திடீரென்று ஈகோ பிரச்சினை வெடிக்குமாம்.