'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
லைஃப் இன் எ மெட்ரோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை இயக்க அனுராக் பாசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம், 2016ம் ஆண்டுவாக்கில் வெளிவரும் என்று அறிவி்க்கப்பட்டுள்ளது. ஜக்கா ஜஸூஸ் படத்தில் தற்போது பிசியாக உள்ள அனுராக், ஷப்த் படத்திலும், அதனையடுத்து வேதா படத்திலும் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.