'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 'ஐ' படம் எப்போது வெளி வரும் என்று கடந்த சில வாரங்களாகவே ஒரு குழப்பம் இருந்து வந்தது. கடந்த வாரம் கூட 'ஐ' படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று விளம்பரம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், அதனால் படம் பொங்கலுக்கு வெளிவராது என்றும் தகவல்கள் வெளியாகின.
அதே சமயம், 'ஐ' படம் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே அதாவது ஜனவரி 9ம் தேதியே வெளிவரும் என்ற தகவலும் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருந்தது. தற்போது, 'ஐ' படத்தின் ரிலீஸ் தேதி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்-ஆல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.