ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது பாலிவுட்டின் இப்போதைய டிரண்ட். பால்க் மில்கா பால்க் என்ற பெயரில் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை படமாக எடுத்தார்கள். குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை அவர் பெயரிலேயே படமாக எடுத்தார்கள். பிரியங்கா சோப்ரா நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது. இந்த வரிசையில் இப்போது கிரிக்கெட் வீரர்கள் சச்சின், அசாருதீன், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சாவின் வாழ்க்கையை படம் எடுக்க முயற்சித்து வருகிறார்கள். இதில் சச்சினும், சானியாவும் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. அசாருதீன் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.