இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிறைவாசம் அனுபவித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் இருந்தவாறே, தயாரிப்பு நிறுவனம் துவங்கி, அதற்கு துருங் என்ற பெயரையும் பதிவு செய்துள்ளார். துருங் என்றால், மராத்தியில், சிறை என்று பொருள். அதோடு மட்டுமல்லாது, ஒரு படத்திற்கான கதையும் அவர் எழுதி வருகிறார். துருங் பட நிறுவனம், அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெராப், சஞ்சய் தத் இருவேடங்களில் நடித்த ஹஸ்முக் பிகல் கயா எனற படத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.