தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு, எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாக உள்ளது.இப்படத்தில், முக்கிய வேடத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்க உள்ளார். முன்னணி வேடங்களில் பவாத் கான் மற்றும் அலியா பட் நடிக்கின்றனர். தோனியின் மனைவி சாக்ஷி வேடத்தில், அலியா பட் நடிக்கிறார். விராட் கோஹ்லி வேடத்தில் பவாத் கானும், ஜான் ஆபிரஹாம், இஷாந்த் சர்மா வேடத்திலும், ராம் சரண் தேஜா, சுரேஷ் ரெய்னா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.