Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிங்காவை பார்த்து கண்கலங்கிய ராய் லட்சுமி!

13 டிச, 2014 - 17:27 IST
எழுத்தின் அளவு:

லிங்கா படத்தை பார்த்து கண்கலங்கியிருக்கிறார் நடிகை ராய் லட்சுமி என்ற லட்சுமி ராய். ரஜினி மற்றும் அவரது ரசிகர்களுக்கு நேற்று(டிச., 12ம் தேதி) டபுள் கொண்டாட்டம். ஒன்று ரஜினியின் பிறந்தநாள் மற்றும் அவரது லிங்கா படம் ரிலீஸ். இந்த இரண்டையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது ஏராளமான திரைநட்சத்திரங்களும் ரஜினியின் லிங்கா படத்தை பார்த்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை லட்சுமி ராய் நேற்று லிங்கா படத்தை பார்த்து தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


அதில் லிங்கா படம் செம மாஸாக இருந்தது, தலைவர் மாதிரி யாராலும் வர முடியாது. படத்தின் இரண்டாம் பகுதி என் மனதை மிகவும் தொட்டது, ஒருக்கட்டத்தில் நான் கண் கலங்கிவிட்டேன். சோனாக்ஷி சின்ஹா மிக அற்புதமாக நடித்துள்ளார், அவரது கேரியரில் இந்தப்படம் சிறப்பானதாக இருக்கும், அவவரைப்போலவே அனுஷ்காவும் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார், லிங்கா படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன், மொத்த படக்குழுவுக்கும் நன்றி. லிங்கா செம மாஸ் அண்ட் கிளாஸ் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in