பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஸ்டைலிஷ் ஹீரோ நாகார்ஜூனா நடிக்கும் புதிய படத்திற்கு, சொக்கடே சின்னி நாயனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணா ஸ்டூடியோ பேனரில் நாகார்ஜூனா தயாரிக்கும் இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா இயக்குகின்றார். நாகார்ஜூனாவிற்கு ஜோடியாக, யாலாவண்யா திரிபாதி நடிக்கிறார். இந்த படத்தில், நாகார்ஜூனா, டபுள் ரோலில் நடிக்கிறார். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை எஸ்.பி. வினோத்தும், இசையை அனுப் ரூபென்சும் அமைத்துள்ளனர்.