தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம்ஜித் சிங் இயக்கத்தில், ராய் படம் வெகுவேகமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில், அர்ஜூன் ராம்பால், ரன்பீர் கபூர், ஜாக்குலின் பெர்னான்டஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இயக்குனர்களின் நடிகரான அர்ஜூன் ராம்பால், ரன்பீருக்கு உரிய காட்சிகளை முறைப்படுத்தி நடிக்க வைத்து வருகிறார். நடிகர் மட்டுமல்லாது, கூடுதலாக, இயக்குனருக்கு உதவியாகவும், சூட்டிங்கில் அர்ஜூன் பணியாற்றி வருகிறார். முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜாக்குலின் பெர்னான்டஸ், அர்ஜூன் மற்றும் ரன்பீருக்கு ஜோடியாக இதில் நடிக்கிறார். திவ்யா கோசலா குமார், கிருஷ்ணன் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ராய் படம், 2015 பிப்ரவரியில் வெளியாக உள்ள