பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மண்ணுக்குள் வைரம், வெள்ளையதேவன், சாமுண்டி, வானவில் என பல படங்களை இயக்கியவர் மனோஜ்குமார். கடைசியாக உயிருக்கு உயிராக என்றொரு படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால் அதையடுத்து அவருக்கு படம் இயக்குவதில் இருந்த ஆர்வம் குறைந்து விட்டதாம்.
மாறாக, சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம். டைரக்டர் பாரதிராஜாவின் மைத்துனரான இவர், ஏற்கனவே மெரினா பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா, பாரதிராஜா இயக்கிய அன்னககொடி போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார். அடுத்து நல்ல வேடங்களில் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கப்போகிறாராம். அதனால் வில்லன் உள்பட எந்த மாதிரியான கேரக்டர்களிலும நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறர்ர் மனோஜ்குமார்.