ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லவ் படத்தின் சந்தியமான நாயகிக்கு சொந்தத்தில் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். மகளுக்கு மார்க்கெட் போய்விட்டதால் தீவிரமாக மாப்பிள்ளை தேடுவதாக நினைக்க வேண்டாம். நடிகை மலையாள சீனியர் நடிகர் ஒருவர் மீது அதீத அன்பு காட்டுகிறாராம். அந்த அன்பு அபூர்வ ராகங்கள் டைப் அன்பாக மாறிவிடக்கூடாது என்கிற கவலையில்தான் தீவிரமாக மாப்பிள்ளை தேடுகிறார்களாம். பெற்றவர்கள் தேடினாலும் மகள் கல்யாணத்துக்கு இன்னும் ஓகே சொல்லவில்லையாம்.