பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தயாரிப்பில் உருவாகி, நடித்தும் வரும் மேடம்ஜி படத்தின் சூட்டிங், இம்மாத இறுதியில் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரியங்கா கூறியதாவது, சஞ்சய் லீலா பன்சாலியின் பஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு, மேடம்ஜி படத்தின் சூட்டிங்கை துவங்க முன்னரே திட்டமிட்டிருந்தேன். மதுர், இப்படத்தை இயக்குகிறார். மேடம்ஜி படத்தை, பிரியங்கா சோப்ரா, ராம் மிர்சாந்தினியுடன் இணைந்து தயாரிக்கிறார்