தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விரைவில் இசை என்று சினிமாவுக்கு ஆடியோ விளம்பரம் கொடுப்பார்கள். அந்த வாசகத்தையே தலைப்பாக்கி ஒரு படம் தயாராகிறது. ஜி.என்.ஆர்.குமரவேலனிடம் உதவியாளராக இருந்த வி.எஸ்.பிரபா இயக்குகிறார். விழா படத்தில் நடித்த மகேந்திரனும், உடும்பு படத்தில் நடித்த நீச்சல் வீரர் திலீபனும் ஹீரோவாக நடிக்கிறார்கள். மகேந்திரன் ஜோடியாக அர்ப்பணா என்ற புதுமுகம் நடிக்கிறார். திலீபன் ஜோடியாக மலையாள நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்.
பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு வரும் சினிமா பற்றிய கதை. கிராமத்திலிருந்து சினிமா ஆசையுடன் சென்னை வரும் இரண்டு இளைஞர்கள் இங்கு காதல் வலையில் விழுகிறார்கள். காதல் அவர்களின் சினிமா கனவை நிறைவேற்றியதா? சிதைத்ததா என்பதுதான் படத்தின் திரைக்கதை. படப்பிடிப்புகள் முடிந்து விட்டன. விரைவில் இசை படத்தின் இசை விரைவில் வெளியிடப்படுகிறது.