அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
குப்சூரத் படத்தின் ரீமேக்கை தொடர்ந்து, ராகேஷ் ரோஷன் இயக்கிய கூன் பாரி மாங் படமும், ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில், ரேகாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும், ரேகா, இப்படத்திற்காக, பல விருதுகளையும் பெற்றிருந்தார். ரீமேக் கதையில், ரேகா கதாபாத்திரத்தில், தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேகா அளவிற்கு, தீபிகாவின் நடிப்பு இருக்குமா என்பதே, பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.