பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் பின்னணி பாடும் ஆசையெல்லாம் இல்லை என்றபோதும், அவரை இசையமைப்பாளர் இமான்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஊரக்காக்க உண்டான சங்கம் -என்ற பாடலை பாட வைத்தார். அதற்கு முன்பு பெரிதாக பாடிய அனுபவம் இல்லை என்றபோதும், அவர் சொல்லிக் கொடுத்ததை வைத்து பாடினார் சிவகார்த்திகேயன்.
ஆனால், அந்த முதல் பாடலே மெகா ஹிட்டாகி விட்டது. அதனால் அவருக்கு அதையடுத்து தொடர்ந்து பாடும் ஆசை ஏற்பட, மான்கராத்தே படத்தில் ராயபுரம் பீட்டரு என்ற பாடலை பாடினார். அதைத் தொடர்ந்து இப்போது காக்கி சட்டையில் ஐயம் ஸோ கூல், ரஜினி முருகனில் வெற்றி கொடி ஏற்ற ஆகிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.