பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'ஜில்லா' படத்திற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார் காஜல் அகர்வால். தனுஷுடன் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். விரைவில் விஷாலுடன் புதிய படம் ஒன்றில் ஜோடி சேர உள்ளார். சமீப காலமாக காஜல் அகர்வாலைப் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் சம்பள விஷயத்தில் மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகின. அதோடு விஷாலுடன் ஜோடி சேரும் படத்திற்காக சுமார் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டார் என்றும் சொல்லப்பட்டது.