மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எனக்கும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும் இடையே இயல்பான உறவு உள்ளது என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.இதுகுறித்து அனுஷ்கா சர்மா கூறியதாவது, எனக்கும், கோஹ்லிக்கும் காதல் இருப்பது உண்மைதான். ஆனால், அதுகுறித்து எதுவும் சொல்ல மாட்டேன். கோஹ்லியுடன் எனக்குள்ள உறவு குறித்து நான் எதையும் மறைக்கப் போவதில்லை. ஆனால் எதையும் நான் சொல்லப் போவதும் இல்லை. எங்கள் உறவு இயல்பானது. அதில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். மற்றவர்கள் பேசும் விஷயம் அல்ல இது. பேசுவதையும் நாங்கள் விரும்பவில்லை என்று அனுஷ்கா கூறினார்.அனுஷ்காவுடனான உறவு குறித்து, கோஹ்லி, சமீபத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்த நிலையில், தற்போது, அனுஷ்காவும் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.