சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து, இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள லிங்கா திரைப்படம், அமெரிக்காவில், 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்திய திரைப்படம் ஒன்று, அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 310 தியேட்டர்களில் வெளியாக உள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.