Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபு தேவாவின் அடுத்த ஹீரோயின் த்ரிஷா

09 ஆக, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

ஜெயம் ரவி நடிக்கும் 'இச்' படத்தை தற்போது இயக்கி வரும் பிரபுதேவா, இப்போதே அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணியிலும் இறங்கி உள்ளார். அவரது புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். த்ரிஷா நடித்த முதல் படமான கட்டா மீட்டா சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் வரவேற்பைப் பெறவில்லை. சென்னையில் வெளியான சில தினங்களிலேயே காணாமல் போய்விட்டது. இந்தியிலும் இப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து கவர்ச்சி காட்டி தான் போஸ் கொடுத்துள்ள ஆல்பங்கள் தனக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என த்ரிஷா நம்புகிறார். தமிழில் மன்மதன் அம்பு படம் மட்டுமே அவர் கைவசம் இருந்தது. இந்நிலையில் விஷாலை வைத்து பிரபுதேவா புதிய படம் இயக்குவதைக் கேள்விப்பட்ட த்ரிஷா, தானே முன்வந்து பிரபுதேவாவை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார். த்ரிஷா கேட்டவுடனேயே பிரபுதேவாவும் ஓ.கே., சொல்லி விட்டதால் த்ரிஷா ஏகத்திற்கு குஷியாகி விட்டார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

முஜீப் ரஹ்மான் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22 செப், 2010 - 17:31 Report Abuse
 முஜீப் ரஹ்மான் இது உலகத்துக்கு முக்கியம் வேலைய பருட ..
Rate this:
S ஆனந்தன் குருவிக்கரம்பை - KURUVIKKARAMBAI, TANJORE,இந்தியா
13 ஆக, 2010 - 10:05 Report Abuse
 S ஆனந்தன் குருவிக்கரம்பை பிரபுதேவா 9 லிருந்து குறைந்து 3 க்கு வந்துவிட்டார் வாழ்த்துக்கள்
Rate this:
SUJENTH - QATAR,இலங்கை
12 ஆக, 2010 - 14:37 Report Abuse
 SUJENTH பிரபுதேவா அவர் நடனத்தில் நல்ல திறமைசாலி அவர் நடனத்தில் ஆர்வமில்லாதவர் யார் நயனும் அப்படி இருக்கலாம்
Rate this:
அஜ. அஷ்ரப் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 ஆக, 2010 - 01:20 Report Abuse
 அஜ. அஷ்ரப் ஐயோ ,, த்ரிஷா குட்டி ,,, அவன் ஒரு காலி பயன் ,,, அவன் கூட சூட்டிங் ல நடிக்கும் பொது ,, விஜய கூடவே அழைத்து கொண்டு போ ,, ஏன்னா அவன் தான் உன்னை தேவா கிட்டேர்ந்து காப்பாத்துவான்,, ஹ ஹா ,, ஹி ஹீ, ஒஹ் ஓஹ்ஹ ,, இவன் துபாய் அஷ்ரப்,
Rate this:
பாலாஜி - oman,இந்தியா
10 ஆக, 2010 - 16:06 Report Abuse
 பாலாஜி எதுக்கும் திரிஷா மேல ஒரு கண் இருக்கட்டும் நயன் - காலம் கிட்டுபோச்சி
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in