ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எஸ்.எல்.வி. பேனரில், ருத்ரபதி ரமணா ராவ் தயாரிப்பில், பாலகிருஷ்ணா புதிய படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் சாதிய்யாதேவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்படிப்பு 60 சதவீதம நிறைவடைந்துள்ளது. படத்திற்கு, லயன்ல வாரியர் ரோந்து உள்ளி்ட்ட பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. பாலகிருஷ்ணா, இப்படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்கிறார். த்ரிஷா, ராதிகா ஆப்தே, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, அலி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டரை, பாலகிருஷ்ணா வெளியிட்டார். மணிசர்மா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை வெங்கட்பிரசாத் மேற்கொண்டுள்ளார்.