‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கீதாஞ்சலி படத்திற்கு பிறகு, லேடி ஓறியேந்ட்த்தேன்ட் படத்தில் நடிக்க நடிகை அஞ்சலி கிரீன் சிக்னல் அளித்துள்ளதாக, டோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீதாஞ்சலி படம், அஞ்சலிக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது. இயக்குனர் அசோக் அடுத்து இயக்கும் படத்திலும் அஞ்சலி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.