விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ஜித்தன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஜித்தன் 2படத்தின் இசை கோர்ப்பு பணிகள் இசைஅமைப்பாளர் இசை பதிவுக் கூடத்தில் நடைபெற்றது.இதை பற்றி இயக்குனர் ராகுல் பேசும் போது இந்த படத்தில் இசை மிக முக்கியபங்கு வகிக்கும்.இதை போன்ற ஒரு இசை கோர்வைக்கு ஸ்ரீகாந்த் தேவா சரியான தேர்வாக இருப்பார். பிரபலமான சில இசை குழுக்களோடு இணைந்து பணியாற்ற உள்ளோம். காரணம், காட்சிகளின் தரத்துக்கு இசை ஒன்று வேண்டும் என்றுதான். படத்தின் தரத்தை மேம்படுத்த கால அவகாசம் எடுத்துக் கொள்கிறோம். இதுவரை நாங்கள் படமாக்கிய பகுதிகளை ஒரு பெரிய வெற்றி படத்தை வழங்க உள்ளோம் என உறுதிபட கூறினார்.