பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சில ஆண்டுகளாகவே படம் இயக்குவது, கதாநாயகனாக நடிப்பதில் இருந்து விலகியிருந்த
பாக்யராஜ், தற்போது, மீண்டும் கதாநாயகனாக, 'ரீஎன்ட்ரி' கொடுத்துள்ளார். கேரளத்து கவர்ச்சி புயல் ஸ்வேதா மேனனை கிக் ஆட்டம் ஆட விட்டு, முருங்கைக்காய் காமெடி விளையாட்டு
களையும் படத்தில் கலந்திருக்கிறார். இந்த படத்தின் ஆடியோ விழாவில், தன்னுடன் முன்பு ஜோடியாக நடித்த கதாநாயகிகளை மேடையேற்றி கவுரவப்படுத்திய பாக்யராஜ், அவர்கள் கையால் ஆடியோவை வெளியிட்டார்.