டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'பரதேசி' தன்ஷிகா, தான் நடிக்கும் புதிய படத்தில், 18 வயது முதல் 48 வயது வரை வேடங்களில் நடிக்கிறார். வித்தியாசமான காதல் கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கும் தன்ஷிகா, 'காதல் ஒரு அற்புதமான உணர்வு. அதனால் தான், காதல் கதைகளில் இயல்பாக நடிக்கிறேன். இதுவரை நிஜ வாழ்க்கையில் காதலித்த அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால், எதிர்
காலத்தில் கண்டிப்பாக காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன்' என்கிறார். மனம் கவர்ந்த காதலரை தேடிக் கொண்டேயிருக்கிறாராம்.