Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வதந்திகளைக்கண்டு பீல் பண்ணாத ராய் லட்சுமி!

02 டிச, 2014 - 12:45 IST
எழுத்தின் அளவு:

கற்க கசடற படத்தில் அறிமுகமான லட்சுமிராய் வந்த வேகத்தில் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு என பல படங்களில் சிங்கிள் ஹீரோயினாகத்தான் நடித்து வந்தார். ஆனால், அப்படி அவர் நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையாததால், அதன்பிறகு கதாநாயகி வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.


அதன்காரணமாக இரண்டு மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்து வந்த லட்சுமிராய், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் பரவலாக நடித்து வந்தார். அதோடு, காஞ்சனா ஹிட்டுக்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் தனது குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படி தனது பெயரை ராய் லட்சமி என்று திருத்தம் செய்து கொண்டார்.


ஆனால், அந்த பெயர் மாற்றம் தற்போது அவருக்கு தென்னிந்திய மொழி சினிமாக்களில் நல்ல மாற்றத்தை கொடுத்திருக்கிறதாம். தமிழில் அரண்மனை ஹிட்டுக்குப்பிறகு லாரன்சின் ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம் படத்தில் நடிப்பவர், மலையாளம், கன்னடத்தில் வெயிட்டான கதாநாயகியாக நடித்து வருகிறாராம். அதோடு இன்னும் சில பெரிய படங்களில் நடிப்பதற்கும் பேசிக்கொண்டிருக்கிறாராம்.


அதனால், முன்பு கிரிக்கெட் வீரர், டோனியுடன் தன்னை இணைத்து வதந்திகள் பரவியபோது பெரிய அளவில் பீல் பண்ணிக்கொண்டிருந்த ராய்லட்சுமி, சமீபத்தில் இணையதளங்களில் வெளியான ஆபாச வீடியோவில் தான் இடம்பெற்றிருப்பது போன்று பரவிய வதந்தியால் பெரிதாக ஒன்றும் பீல் பண்ணவில்லையாம். உடனடியாக அதை ஆராய்ந்து அந்த வீடியோவில இருப்பது நானே இல்லை என்று உறுதிபடுத்திய ராய்லட்சுமி, சினிமாவில் நடிக்க வந்து 9 ஆண்டுகளில் இதுபோன்று எவ்வளவோ வதந்திகளைப்பார்த்து விட்டேன். அதனால் இப்போது எத்தனை பெரிய வதந்திகளில் என் பெயர் சிக்கினாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று கேசுவலாக கூறுகிறாராம் ராய்லட்சுமி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in