மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் பெற்ற விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் படத்தின் மூலம் முதல்முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டிரைலரை பார்த்து மிகவும் ரசித்ததாகவும், தனது பாராட்டுகளை உங்களுக்கு தெரிவித்துக்கொள்வதாக, விஜய் சேதுபதிக்கு நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி, தனுஷ் தயாரிப்பில் உருவாகும் நானும் ரவுடிதான் படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.