தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில ஆண்டுகளாகவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென்று தனியாக படங்கள் எதுவும் ரிலீசாவதில்லை. ஆனால் இந்த ஆண்டு கிறிஸ்துமசிற்கும் படங்கள் மோதுகின்றன. ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடித்து, மகிழ் திருமேனி இயக்கியுள்ள மீகாமன் கிறிஸ்துமஸ் வெளியீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நேமிசந்த் ஜெபக் தயாரித்துள்ளார். அதேபோல எஸ்.ஜே.சூர்யா, புதுமுகம் சாவித்திரி, சத்யராஜ் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவே இயக்கி உள்ள இசை படமும் கிறிஸ்துமஸ்சில் வெளிவருகிறது.