Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கோவா திரைப்பட விழாவில் சடவுகோவாலி

29 நவ, 2014 - 15:38 IST
எழுத்தின் அளவு:

2014 கனடா சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற சடவுகோவாலி - படிக்க வேண்டும் என்ற குழந்தைகள் திரைப்படம், நவம்பர் 28, கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.


கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் எம். வெங்கடேஸ்வர ராவ் இயக்கியுள்ள இந்தப்படம், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.


2014ல் 18வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில், திரையிடப்பட்டு, பாராட்டுக்கள் பெற்ற படம். பிரபல குழந்தை நட்சத்திரம் ஆனி மற்றும் கோடா சங்கர் ராவ், லலிதா, வேணுகோபால் ரெட்டி அனுதீப், ராமதாஸ் நடித்திருக்கிறார்கள்.


இந்தியாவில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் 73 சதவீதம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 67 சதவீதம். கல்வி அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தலே இந்தப்படத்தை எடுத்தேன் என்கிறார் வெங்கடேஸ்வர ராவ்.


தன் பெண் குழந்தை சீதாவை, பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் தந்தைக்கு மாதம் பணம் கொடுத்து சீதாவை படிக்க வைக்கிறார். அந்த பள்ளி ஆசிரியர் . சீதா நன்றாக படித்து, இஞ்ஜினியரிங் முடித்து ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து மாவட்ட கலெக்டர் ஆகிறார். அந்த மாவட்டத்தில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 100 சதவீதம் என்ற சாதனையை சீதா செய்கிறார்.


கோவாவிலிருந்து எஸ்.ரஜத்...

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in