Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கோவா திரைப்பட விழா : இந்தியன் பனோரமா நடுவர் குழு

28 நவ, 2014 - 15:57 IST
எழுத்தின் அளவு:

** கோவா திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமாவில் பங்கேற்க 181 படங்கள் அனுப்பப்பட்டன. நடுவர் குழு அவற்றை எல்லாம் பார்த்து, 26 படங்களை இந்தியன் பனோரமாவிற்கு தேர்வு செய்தார்கள்.


** அவற்றில் மலையாளம் -7, வங்காளம் -5, இந்தி -2, மராத்தி -7, அசாம், தமிழ், ஒரியா, கன்னடம், காஸி தலா -1 என 26 படங்கள்.


** பிரபல காமிரா மேன் பத்மஸ்ரீ ஏ.கே.பிர், இயக்குனர் ஏ.எஸ். கனால், நாவலாசிரியர் அத்வைதா கலா, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இருமுறை பெற்ற தமிழ் நடிகை அர்ச்சனா, தெலுங்கு தயாரிப்பாளர் கங்கா ராஜூ குன்னம், திரைப்பட விமர்சகர் கெளதம் பாஸ்கரன், இயக்குனர் -விமர்சகர் கே.என்.டி. சாஸ்திரி, மணிப்பூரைச் சேர்ந்த இயக்குனர் ஒயினம் கெளதம் சிங், சினிமா விமர்சகர் எம்.சி. ராஜநாராயணன், இயக்குனர் சமீர் ஹன்சாதே, மிருக வைத்தியராக இருந்து இயக்குனராக மாறிய மிஸ். சத்ரூபா ஸன்யால் ஆகியோர் நடுவர் குழுவில் பங்கு ஏற்றனர்.


** 23 நாட்களில், நடுவர்கள் குழு 181 படங்களை பார்த்து, இந்தியன் பனோரமாவில் இடம்பெறும் சிறந்த படங்களை தேர்வு செய்தார்கள்.


கோவாவிலிருந்து எஸ்.ரஜத்..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in