Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சியாகத்தான் நடிப்பேன்: அடம்பிடித்த ஷெரின்

28 நவ, 2014 - 11:56 IST
எழுத்தின் அளவு:

துள்ளுவதோ இளமையில் அறிமுகமான ஷெரின் அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்துவிட்டு இப்போது பெங்களூரில் செட்டிலாகிவிட்டார். தற்போது ஹோம் ஸ்டே என்ற கன்னடப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழில் திகில் என்ற பெயரில் தயாராகிறது. ஒல்லியா இருந்த ஷெரின் இதில் குண்டாகி பம்ளிமாஸ் மாதிரி காட்சி தருகிறார்.


இது ஒரு திகில் படம். தொலைக்காட்சி நிருபரான ஷெரினுக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முன்பே நிச்சயிக்கப்பட்டவரை சந்தித்து சர்பரைஸ் கொடுக்க சென்னையிலிருந்து மைசூர் செல்கிறார். வழியில் இரவில் கூர்க் மலை பிரதேசத்தில் தங்குகிறார். அவர் தங்கும் பங்களாவில் நடக்கும் திகில் சம்பவங்கள்தான் கதையாம்.


கூர்க் பகுதியில் பழைய ரிசார்ட்ஸ் ஒன்றை வாடகைக்கு பிடித்து 20 நாட்கள் இரவிலேயே படப்படிப்பை நடத்தியிருக்கிறார்கள், படத்தில் அவருக்கு இரண்டு காஸ்ட்யூம்கள்தானாம். ஒன்று அவர் அந்த பங்களாவுக்கு வரும்போது அணிந்திருப்பது. மற்றொன்று வந்தவுடன் குளித்து விட்டு மாற்றிக் கொள்வது. ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் அதற்குமேல் தேவையில்லை. ஆனால் எனக்கு விதவிதமாக கவர்ச்சி உடை வேண்டும், கவர்ச்சி பாட்டு வேண்டும் என்று இயக்குனருக்கு டார்ச்சர் கொடுத்திருக்கிறார். எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே படத்தை முடித்து விட்டார் இயக்குனர் சந்தோஷ் கொடன்கேரி. தயாரிப்பாளரும் அவர்தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in