ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் ராஜேஷ்.எம், முதலில் இயக்கிய படமான சிவா மனசுல சக்தி கிட்டத்தட்ட டாஸ்மாக் கதை. ஹீரோ ஜீவாவும் சந்தானமும் டாஸ்மாக்கே கதியாக கிடப்பார்கள். மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன் டயலாக் அந்த படத்தில் கிளம்பியதுதான். அதன் பிறகு இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களிலும் சந்தானம் டாஸ்மாக் அம்பாசிடர் லெவலுக்கு நடித்திருந்தார்.
ராஜேஷ் தற்போது இயக்கும் படத்திற்கு டாஸ்மாக் சரக்கின் தரத்தை குறிக்கும் விஎஸ்ஓபி என்பதை டைட்டிலாக வைத்திருக்கிறார். இதில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிக்கிறார்கள். "இந்த தலைப்பு நாங்களா வச்சதில்ல தானா வந்தது" என்கிறார் ராஜேஷ்.