'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
செக்ஸ் நமது உடம்பை நல்ல ஷேப்பில் வைத்திருக்க உதவுகிறது. மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று முன்பு செக்ஸ் பற்றி கருத்து சொன்ன இலியானா, தனது 16 வயதிலேயே தந்தையிடம் செக்ஸ் பற்றி விவாதித்ததாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்தார். அவரது அந்த ஓப்பனான கருத்து பெரிய அளவில் பரபரப்பானது.
அதனால், நான் கேசுவலாக சொன்ன ஒரு விசயத்தை இப்படி பெருசுபடுத்துகிறார்களே என்று பின்னர் பீல் பண்ணிய இலியானா, அதையடுத்து வாய்மூடியாக மாறி விட்டாராம். இருப்பினும் அவரை மீடியாக்கள் விடுவதாக இல்லை. தற்போது அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாய் ப்ரண்ட் ஆண்ட்ரூ நீ போன் என்பவருடன் பொது இடங்களுக்கு வந்து செல்வதால், அவர்தான் உங்கள் காதலரா? அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? என்று இலியானாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறதாம் மும்பை மீடியாக்கள்.