Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூர்ணாவை குளியல் நடிகையாக்கிய தெலுங்கு சினிமா!

28 நவ, 2014 - 10:29 IST
எழுத்தின் அளவு:

தமிழில் துரோகி, வித்தகன் படங்களுக்கு பிறகு ஜன்னல் ஓரம் படத்தில் நடித்தார் பூர்ணா. ஆனால் வழக்கம்போல் அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதையடுத்து நெகட்டிவ் இமேஜை உருவாக்கி பார்ப்போம் என்று தகராறு படத்தில், வில்லியாக உருவெடுத்தார். அதற்கும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.


அதனால் இனிமேலும் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் எனறு அடம் பிடித்து காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று இப்போது அப்பாடக்கர் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கும் பூர்ணா, தெலுங்கு சினிமாவில் தமிழை விடவும் படுகவர்ச்சியாக துகிலுரிந்து நிற்கிறாராம். தற்போது அவர் நடித்து வெளியாகியுள்ள அவனு-2 என்ற படத்தில் குளியல் காட்சியில் நடித்திருக்கிறாராம் பூர்ணா.


முன்பெல்லாம் குளிக்கிற காட்சி என்றாலும இழுத்துப்போர்த்திக்கொண்டு நடித்திருந்த அவர், இந்த படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளாராம். அவர் குளிக்கிற காட்சியை மூன்று நிமிடங்கள் வரை பல கோணங்களில் படமாக்கியிருக்கிறார்களாம். இதனால் கிட்டத்தட்ட தெலுங்கில் பூர்ணாவுக்கு ஷகீலா போன்ற இமேஜ் உருவாகி விட்டதாம்.


அதனால், கவர்ச்சியை நம்பி கதை பண்ணும் டைரக்டர்கள் பூர்ணாவை முற்றுகையிட்டிருப்பதோடு, இதுவரை தரைமட்டத்தில் கிடந்த அவரது படக்கூலியையும், கிடுகிடுவென்று உயர்த்தி விட்டுள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in