பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2014ம் ஆண்டு கோவா திரைப்பட விழாவில் போட்டிக்கு வந்துள்ள 15 படங்களுக்கு பல பிரிவுகளில் பரிசளிக்கப்பட உள்ளன. இவற்றை தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்டுள்ள நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள சர்வதேச திரைபிரபலங்களின் விபரம் வருமாறு...
போலாந்தை சேர்ந்த பிரபல கேமராமேனும், திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநருமான ஸ்லாவோமிர் இட்ஸியாக், சீனாவை சேர்ந்த பிரபல இயக்குநர் ஜங் ஜியான்யா, அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மேரி ப்ரென்னர், இந்தியாவை சேர்ந்த தேசிய விருது பெற்ற நடிகை சீமா பிஸ்வாஸ், லொகார்னா சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநர் நடியா டிரெஸ்ட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச திரைப்படங்களுக்கு நடுவராக இருக்கும் ஒரே இந்தியர் சீமா பிஸ்வாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -