தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பத்லப்பூர் படத்திற்காக வருண் தவானும், திவ்யா தத்தாவும் முத்தக்காட்சியில் நடித்துள்ளனர். பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் வருண் தவான். ஒரு விளையாட்டு வீரருக்கான லுக் இருந்தாலும், இவர் தற்போது ஹூமா குரேஷி, யாமி கெளதம், திவ்யா தத் என மூன்று ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் பண்ணி வருகிறார். அதிலும் அவர் நடித்து வரும் பத்லப்பூர் படத்தில் திவ்யா தத் உடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இந்தக்காட்சியில் நடிக்க தயக்கம் காட்டினார் வருண். இதனால் சுமார் நான்கு டேக்குகள் வரை இந்தக்காட்சியை படமாக்கியுள்ளனர். திவ்யா இந்தப்படத்தில் ஷோபா என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் நவாசுதீன் சித்திக்கும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.