பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நம்பிக்கை சந்த்ரு என்பவர் இயக்கி உள்ள குறும்படம் மூ பு ஜாக்கிரதை. அவருடன் நிகிதா என்பரும் நடித்துள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் சீனிவாசன் பேசியதாவது: நிறைய பேர் இன்னும் நான் நல்ல வசதியா இருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்காங்க. நடிக்க சான்ஸ் தர்றாங்க. சம்பளம் கேட்டால் உங்ககிட்ட இல்லாத பணமா சார் உங்களுக்கு எதுக்கு சம்பளம்னு கேட்கிறாங்க. நிஜமாவே என்கிட்ட பணம் கிடையாது. அதனால சம்பளத்தை கொடுத்திடுங்க.