Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை யாரும் வெறுத்து விட வேண்டாம் : கெஞ்சுகிறார் நமீதா

31 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

முரட்டுத்தனமாகவும், பார்க்க பயங்கரமாகவும் உள்ள வில்லன்களை மட்டுமே பார்த்து பகிழ தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ச்சி வில்லியாக கலக்க வருகிறார் நமீதா. தமிழ் ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக திகழும் நமீதா, இளைஞன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இளைஞன் தவிர தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நமீதா நடித்து வருகிறார். 6 அடி உயரமுள்ள நமீதா தற்போது கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் மூலம் எடையை கணிசமாக குறைத்து கண்ணுக்கு குளுமையாக மாறியுள்ளார். நமீதா வில்லியாக நடிக்கப் போகும் இளைஞன் படத்தில் மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். குஷ்பு, சுமன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இளைஞன் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனது வில்லி கதாபாத்திரம் குறித்து நமீதா கூறுகையில், நான் இளைஞன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது வெறும் நடிப்பு தான். நான் நிஜ வாழ்க்கையில் அப்படிபட்டவள் இல்லை. எனவே, இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னை வெறுத்துவிடக் கூடாது என்று தனக்கே உரிய கொஞ்சலான குரலில் கேட்டுக் கொண்டுள்ளார் நமீதா.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

கொத்தமங்கலம் ramani - orissa,இந்தியா
17 ஜன, 2011 - 12:32 Report Abuse
 கொத்தமங்கலம் ramani உங்கள போய் நான் வெறுப்பேனா எனன வார்த்தை சொல்லி விட்டாய் மச்சி
Rate this:
kunitha - chennai,இந்தியா
04 ஆக, 2010 - 18:56 Report Abuse
 kunitha nee kuninju ninnaa pothum makkal ellaam un pakkam thaan
Rate this:
satish - coimbatore,இந்தியா
03 ஆக, 2010 - 00:27 Report Abuse
 satish nee sonna vakiyatha thajavur kalvettula eluthutiiti pakathula ootkanthuko ,,unakkau pinnal varra sangathigal atha parthu therunjikuvanga
Rate this:
sangimangi - chennai,இந்தியா
02 ஆக, 2010 - 22:20 Report Abuse
 sangimangi நீங்க மூடுங்க
Rate this:
கணேசன் - pondicherry,இந்தியா
02 ஆக, 2010 - 19:41 Report Abuse
 கணேசன் ஏன் உனக்கு இந்த பொழப்பு
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in