மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தான் இயக்கி வரும் படங்களில், சிறப்பு தோற்றங்களில் நடித்து வரும் இயக்குனர் பிரகாஷ் ஜா, இனி தன் படங்களில், ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்து தான் இயக்க உள்ள கங்காஜல்-2 படத்தில், முக்கிய வேடத்தில், பிரகாஷ் ஜா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்ணை மையப்படுத்தி, இந்த படம் உள்ளநிலையிலும், பிரகாஷ் ஜா, இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம், அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. அஜய் தேவ்கன் நடிக்கும் சத்சங்க் படத்தை, அடுத்து இயக்க உள்ளதாக பிரகாஷ் ஜா கூறினார்.