திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. தற்போது அதன் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் முழுவீச்சில் அதனை கவனித்து வருகிறார். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் படத்தை டிசம்பர் 12ந் தேதியன்று வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். படத்தின் கதை தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் கலைஞர்கள் பட்டியலையும் முதல் செட் ஸ்டில்களையும் வெளியிட்டுள்ளனர். அது வருமாறு:
கலைஞர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ஜெகபதி பாபு, கே.விஸ்வநாத், சந்தானம், பிரம்மானந்தம், கருணாகரன், பிளக், லூரன், விஜயகுமார், ராதாரவி, தேவ்கில், ஜெயபிரகாஷ், மதன்பாப், பொன்வண்ணன், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், இளவரசு, மனோபாலா, ரொனீட், பிரண்டன் ஹில், எதுராட், கே.நட்ராஜ், குண்டு பாலாஜி, அனுமோன்.
தொழில்நுட்ப கலைஞர்கள்