'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலிவுட் திரையுலகின் சிறந்த இயக்குனராக விளங்கிய யாஷ் சோப்ராவின் வாழ்க்கை வரலாற்றை, படமாக்கும் திட்டம் உள்ளதாக அவரது மனைவி பமீலா சோப்ரா கூறியுள்ளார். யாஷ் சோப்ரா நினைவு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் பேசிய பமீலா இதுகுறித்து கூறியதாவது, யாஷ் சோப்ராவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் திட்டம் இருப்பது உண்மை தான் என்றும், விரைவி்ல் இதுகுறித்த பணிகள் துவங்கும் என்று கூறினார்.