'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பூஜை பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹரி, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார். தனது ஆஸ்தான ஹீரோவான சூர்யாவை கொண்டு, அடுத்த படத்தை ஹரி இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயாரிக்கும் பொருட்டும், அது பற்றி விவாதிக்கவும, தனது உதவியாளர்களுடன், இயக்குனர் ஹரி சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி என தென்மாவட்ட கதைக்களங்களையே தொடர்ந்து இயக்கி வரும், தற்போது வெளிநாட்டிற்கு சென்று கதை விவாதத்தில் ஈடுபடுவதன் மூலம், புதுமையை புகுத்துவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.